Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சிலை வைக்க ஆர்வம் ... பல்லவர் கால மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட முருகர் சிலை; அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுப்பு பல்லவர் கால மண்டபத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் வலம் வந்த முருகப்பெருமான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் வலம் வந்த முருகப்பெருமான்

பதிவு செய்த நாள்

10 ஆக
2023
03:08

அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார். அவிநாசி ஸ்ரீ முருகன் கிருத்திகை கமிட்டி சார்பில், நேற்று ஆடி கிருத்திகை 71ம் ஆண்டு விழாவை முன்னிட்டு காலையில் பால்குடம் எடுக்கப்பட்டது. அதன் பின்னர், வள்ளி தெய்வானையுடனான ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியருக்கு பால், இளநீர், சந்தானம்,தேன் உள்ளிட்ட 16 திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து, மாலையில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், வெள்ளி மயில் வாகனத்தில் அரோகரா கோஷத்துடன் முருகப்பெருமான் நான்கு ரத விதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar