Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசை: ராமேஸ்வரம், ... பூம்புகார் காவிரி சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை பூம்புகார் காவிரி சங்கமத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
09:08

தஞ்சாவூர், திருவையாறில், ஆடி அமாவாசையையொட்டி, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், காவிரி ஆற்றில் புனித நீராடியும் வழிபட்டனர்.

ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என்று சிறப்பு பெற்றது. இந்நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது ஓராண்டிற்கான திதி அளித்ததற்கு சமம். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு பச்சரிசி, காய்கனிகள், கீரைகள் வைத்து முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் செய்து காவேரி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். இதையொட்டி, திருவையாறு ஐயாரப்பர், அம்சவர்த்தினி சுவாமிகள் புஷ்ப மண்டப படித்துறைக்கு எழுந்தருளினர். பின்னர், நான்கு வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. பின்னர் மாலை அப்பர் கயிலை காட்சி நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar