ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2023 05:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பபூர தேரோட்ட திருவிழா முடிந்த நிலையில், நேற்று கோயில் வளாகத்தில் உள்ள 17 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் என்னும் பணி, செயல் அலுவலர் முத்துராஜா, ஆய்வாளர் முத்து மணிகண்டன் தலைமையில் நடந்தது. இதில் காணிக்கையாக ரூ. 14 லட்சத்து 30 ஆயிரம் வரப் பெற்றுள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.