சிறுமுகை லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2023 06:08
சிறுமுகை : சிறுமுகை, இழுப்பநத்தம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் உள்ள அபயவரத குபேர லட்சுமி கோவிலில் நடந்த சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாதி வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.