Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தங்கி அலங்காரத்தில் ... ராகவேந்திரர் கோயிலில் ரஜினி; தன் இஷ்ட தெய்வத்தை வழிபட்டார் ராகவேந்திரர் கோயிலில் ரஜினி; தன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பிரமாண்ட அத்தப்பூக்கோலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பிரமாண்ட அத்தப்பூக்கோலம்

பதிவு செய்த நாள்

29 ஆக
2023
12:08

திருவனந்தபுரம்: கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இன்று ஓணம் பண்டிகை நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு, வாழைமரங்களை கட்டி வீடுகளை அலங்கரித்து ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.  இதனிடையே ஓணம் பண்டிகையையொட்டி கேரளா கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில் முன்பாக இடப்பட்டிருந்த பிரமாண்ட அத்தப்பூக்கோலம் அனைவரையும் கவர்ந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar