Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றி அடைய ... பழநி முருகன் கோயிலில் அலைபேசி தவிர்க்க திட்டம் பழநி முருகன் கோயிலில் அலைபேசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் வசூல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் வசூல்

பதிவு செய்த நாள்

01 செப்
2023
12:09

மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு கோவிலில் கடந்த மூன்றரை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.23 லட்சம் வசூலானது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த 9 நிரந்தர உண்டியல் மற்றும் 6 குடங்கள் கடந்த மே மாதம் 10ம் தேதிக்கு பிறகு நேற்று எண்ணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் சேர்மன் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் துளசிதரன் நாயர், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையர் தங்கம், பத்மநாபபுரம்
தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகம் பிள்ளை, ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள், சுயஉதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூ.22 லட்சத்து
99 ஆயிரத்து 588 ரொக்கமாகவும், 50 கிராம் தங்கம் மற்றும் 138 கிராம் வெள்ளி ஆகியன கிடைக்கப்பெற்றன. மேலும் 150 சவுதி ரியால், 25 அமெரிக்கா டாலர், 2 ஓமன் ரியால், 10 யு.ஏ.இ திர்காம் ஆகிய வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar