Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவில் திருவிழா; ... விநாயகர் சதுர்த்திக்காக 4 நாட்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலையம்பட்டி வேணு கோபாலசாமி வீதி உலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2023
05:09

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அருகே பாலையம்பட்டியில் வேணுகோபாலசாமி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று உறியடி திருவிழா நடந்தது. இதில் மேல தாளங்களுடன் தலையில் மஞ்சள் நீர் சுமந்து பெண்கள் வீதி உலா சென்றனர். இளைஞர்கள் உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்தார். ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar