Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழிங்கநல்லுர், இஸ்கான் கோயிலில் ... உலகளந்த பெருமாள் கோவிலில் தங்க கருட வாகனத்தில் வேணுகோபாலன் அருள்பாளிப்பு உலகளந்த பெருமாள் கோவிலில் தங்க கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டில்லி கோயிலில் நாராயணனை தரிசனம் செய்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
எழுத்தின் அளவு:
டில்லி கோயிலில் நாராயணனை தரிசனம் செய்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

பதிவு செய்த நாள்

10 செப்
2023
08:09

புதுடில்லி: டில்லி வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்சதா மூர்த்தியுடன், டில்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

டில்லியில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வந்துள்ளார். நேற்று மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்றார். இரண்டாவது நாளான இன்று(செப்.,10) ஜி20 தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினர். அதற்கு முன்னதாக சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயிலுக்கு ரிஷி சுனக்கும், அக்சதா மூர்த்தியும் வந்தனர். அங்கு கோயில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பிறகு அங்கு, வழிபட்டதுடன், சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தை சுற்றிப்பார்த்தனர். அவர்களுக்கு நிர்வாகிகள் கோயில் கட்டமைப்பு குறித்து நிர்வாகிகள் விளக்கி கூறினர். பிறகு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், உலகத்தின் அமைதி, வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக வேண்டி கொண்டதாக கூறியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar