பாடலிஸ்வரர் கோவிலில் பூசம் நட்சத்திர வழிபாடு; செருத்துணை நாயனாருக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2023 01:09
கடலூர்; திருப்பாதிரிப்புலியூர் பாடலிஸ்வரர் கோவிலில் ஆவணி பூசம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் 63 நாயன்மார்களில் செருத்துணை நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.