Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெங்கடேச பெருமாள் கோவிலில் ... விதவிதமான விநாயகர் சிலைகள்; விற்பனைக்கு தயார் விதவிதமான விநாயகர் சிலைகள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தளிநாதர் கோயிலில் மூலவருக்கும் ஏக கால அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருத்தளிநாதர் கோயிலில் மூலவருக்கும் ஏக கால அபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 செப்
2023
12:09

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் மங்கல பிரதோஷ விழா நடந்தது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் பிரதோஷ விழா கொண்டாடப்படும். நேற்று செவ்வாய்க்கிழமை மங்கல பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு ரமேஷ் குருக்கள் தலைமையில் பிரதோஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யார்கள் பூஜைகள் நடத்தி நந்திதேவருக்கும், மூலவருக்கும் ஏக காலத்தில் அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். தொடர்ந்து பிரதோஷ தேவர் சிவகாமி அம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்து உற்ஸவர் பிரகாரம் வலம் வந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar