Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12 ஜோதிர் லிங்க தலம் ; மகா காலேஷ்வர் ... ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் மாறநாயனார் குருபூஜை விழா ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா; தாமரை வாகனத்தில் விநாயகர் உலா
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா; தாமரை வாகனத்தில் விநாயகர் உலா

பதிவு செய்த நாள்

14 செப்
2023
11:09

பிள்ளையார்பட்டி; தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற நகரத்தார் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். இங்கு சதுர்த்திப் பெருவிழா செப்.10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினசரி காலையில் வெள்ளி கேடகத்தில் உற்ஸவர் புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று தாமரை வாகனத்தில் விநாயகர் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செப்.15ல் மாலையில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். செப்.18ல் காலையில் சுவாமி தேருக்கு எழுந்தருளலும், மாலையில் தேர் வடம் பிடித்தலும் நடைபெறும். அன்றைய தினம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள்  தரிசிக்கலாம். செப்.19ல் காலையில் கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு  விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும். மதியம் 2:00 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும். மாலையில் கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக உரை,இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar