Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயில் வாகனத்தில் வலம் வந்த உப்பூர் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா; 21ல் பந்தக்கால் முகூர்த்தம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்

பதிவு செய்த நாள்

14 செப்
2023
03:09

திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று லட்சார்ச்சனை துவங்கியது. காலையில் மூலவர்முன்பு மூஞ்சுறு வாகனத்தில் பித்தளை குடங்களில் புனித நீர் நிரப்பி வைத்து யாகசாலை பூஜை நடந்தது. இந்த லட்சார்ச்சனை செப். 17வரை உபயதாரர்கள்மூலம் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப். 18 காலை மஹாகணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து வெள்ளிக்கவசம் சாத்துப்படி ஆகிறது. மாலையில் மூஷிக வாகனத்தில் உற்சவர் வீதி உலா நிகழ்ச்சியை நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar