புரட்டாசி முதல் செவ்வாய்; கல்யாண சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2023 02:09
திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோயிலில் புரட்டாசி மாதம் முதல் செவ்வாயை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.