Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி வெள்ளி; சிறப்பு ... கொந்தகையில் கருட சேவை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகவனேஸ்வரர் கோவிலில் மொபைலுக்கு தடை; பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2023
06:09

சேலம்; சுகவனேஸ்வரர் கோவிலில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருச்செந்துார் சுப்ரமணியர், பழனி கோவில்களில் தரிசிக்க செல்லும்போது பக்தர்கள் மொபைல்  போன் கொண்டு செல்ல, நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும், 1ல் பழனியில் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை கோவில்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அதற்கான முன்னேற்பாடு பணி நடக்கிறது. இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன் சமீபத்தில் மண்டல இணை கமிஷனர், உதவி கமிஷனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பக்தர்கள் மொபைல் போனை கோவிலுக்குள் கொண்டு வர அனுமதி இல்லை. மீறி கொண்டு சென்றது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். ‘மொபைல் திருப்பி வழங்கப்படாது’ என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை, கோவில் நுழைவாயில்களில் பக்தர்கள் அறியும்படி வைக்க வேண்டும். கோவில் வளாகத்தில் மொபைல் போனை பெற்று பாதுகாத்து வைக்க, பாதுகாப்பு பெட்டக வசதி செய்ய வேண்டும். இதற்கு தேவையான பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். போனை பெற்று, ‘டோக்கன்’ வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும். பாதுகாக்க, ஒரு மொபைலுக்கு, 5 ரூபாய் சீரான தொகை வசூலிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் போன் பாதுகாப்புக்குரிய இடத்தை ஒதுக்கி நடைமுறைப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar