Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோயிலில் ... பாலக்காட்டில் உலகளாவிய பிராமண சங்கமம் நிகழ்ச்சி; வேத பாராயணத்துடன் துவக்கம் பாலக்காட்டில் உலகளாவிய பிராமண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி; பெருமாளை தரிசனம் செய்ய அலைமோதும் பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி; பெருமாளை தரிசனம் செய்ய அலைமோதும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

23 செப்
2023
11:09

திருப்புத்தூர் : புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதம் புரட்டாசி. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் வளமான வாழ்வு கிட்டும்.  திருப்புத்தூர் அருகே கொங்கரத்தி வன்புகழ் நாராயணப்பெருமாள் கோயில் முதல் புரட்டாசி சனியை முன்னிட்டு சுவாமி தரிசனத்திற்கு அதிகாலையில் முதல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயிலில் கருடசேவையில் உற்ஸவருக்கு தீபாராதனை நடைபெற்றது. தஞ்சாவூர், நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கும்பகோணம் உப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar