Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் உண்டியல் ... திருமலையில் பாக் சவாரி; மகிழ மரமாக இருக்கும் அனந்தாழ்வாருக்கு பெருமாள் காட்சி! திருமலையில் பாக் சவாரி; மகிழ மரமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதனத்தை காப்பது தான் தேர்தலில் மைய பொருள்; எச்.ராஜா
எழுத்தின் அளவு:
சனாதனத்தை காப்பது தான் தேர்தலில் மைய பொருள்; எச்.ராஜா

பதிவு செய்த நாள்

28 செப்
2023
12:09

ஈரோடு: ‘‘சனாதனத்தை காப்பாற்றுவது என்பது தான், இந்த லோக்சபா தேர்தலில் மைய பொருளாக இருக்கும்,’’ என,  பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறினார். ஈரோட்டில், உலக நன்மைக்காக கணபதி, ராஜ மாதங்கி சதுர்லக்‌ஷ  ஜப யாகம் பொதுமக்கள் சார்பில் கடந்த, 24 முதல் நடக்கிறது. நேற்று கஜ பூஜை, கோமாதா பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: பாரத தேசத்தை அதன் கலாசாரம், பண்பாட்டில் இருந்து வெட்டி எடுத்து அன்னிய மத கலாசாரத்தை இணைக்க சதி திட்டம் நடக்கிறது. இந்தியாவிலேயே. தமிழகத்தில் தீய சக்தி அதர்மத்தின் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் மகன் உதயநிதி, சனாதன ஹிந்து தர்மத்தை அழிப்பேன். டெங்கு, மலேரியா. கொரோனா மாதிரி அழிப்பேன் என்று சொல்கிறார். அறிவார்ந்த ரீதியில் பேசுபவர்களுக்கு பதில் சொல்ல தயார். உதயநிதி, ஆ. ராஜா போன்றவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. உதயநிதிக்கு எதுவும் தெரியாது. இன்னும், 21 நாட்கள் தான் உள்ளது. அதற்கு பிறகு அவர் இருக்க வேண்டிய இடம் திகார் ஜெயில் என்று நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த நாட்டை, கலாசாரத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் சனாதனத்தை காப்பாற்ற வேண்டும். சனாதனத்தை காப்பாற்றுவது என்பது தான். என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar