Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகருக்கு படைக்கப்பட்ட ஒரு லட்டு ... கோயில் உண்டியலில் ரூ.2 ஆயிரம் நோட்டு; அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை எச்சரிக்கை கோயில் உண்டியலில் ரூ.2 ஆயிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சதுர்த்தசி; அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புரட்டாசி சதுர்த்தசி; அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 செப்
2023
05:09

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத சதுர்த்தசி திதியை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஆடல்வல்லானாகிய நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. புரட்டாசி சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தால் தடைகளெல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. இன்று புரட்டாசி மாத சதுர்த்தசி திதியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜ பெருமானுக்கு  மூல்லிகைபொடி, பால், சந்தனம் என பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருப்பதி: நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு, மலையப்ப சுவாமி தனது தேவியர்களான ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், நவராத்திரி கொலு விழாவையொட்டி, நாள்தோறும் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி முன்னிட்டு பக்தி பஜனை நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar