221 கிலோ லட்டில் 7 அடி உயர பிரம்மாண்ட பெருமாள்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2023 03:10
சென்னை; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவில் 221 கிலோ எடையில், 7 அடி உயரம் கொண்ட லட்டு அலங்காரத்தில் பிரம்மாண்டமான பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.