ராமருக்கு குடை பிடித்த ஆஞ்சநேயர்; புரட்டாசி சனியில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2023 02:10
கோவை ; பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, ராமருக்கு பட்டாபிஷேகத்தில் குடை ஏந்தியபடி பக்தர்களுக்கு ஆஞ்சநேயபெருமான் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.