Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஐப்பசி விஷு புண்ணிய காலம்; ... ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலையில் நடை திறப்பு; புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் தேர்வு ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் சக்தி கொலுவில் அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன்; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் சக்தி கொலுவில் அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன்;  ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

பதிவு செய்த நாள்

18 அக்
2023
10:10

சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவில், அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சென்னை; சென்னை , வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, ‘சக்தி கொலு’எனும் பெயரில், கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் 3ம் நாளான நேற்று காலை , மாலையில் சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலுவை தரிசனம் செய்து, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar