Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலாடி நல்ல காமாட்சி அம்மன் ... சபரிமலை வழிபாட்டு விவகாரம் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம் சபரிமலை வழிபாட்டு விவகாரம் நீதிமன்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தி.மு.க., வேட்பாளர் ஆசி
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தி.மு.க., வேட்பாளர் ஆசி

பதிவு செய்த நாள்

08 ஏப்
2026
11:04

மதுராந்தகம்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நேற்று மதுராந்தகம் சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமுலு பொன்மலர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


பின், கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு நடைபெற்ற பூஜையில் வேட்பாளர் அமுலு பொன்மலர் ஆதிபராசக்தி அம்மனையும், சுயம்பு அம்மனையும் வணங்கினார். கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலையை வணங்கினார். பின் மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்கு சென்று, வேட்பாளர் அமுலு பொன்மலர் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுகள் சேகரித்தார். திராவிட மாடல் அரசின், கடந்த 5 ஆண்டுகளில் பொது மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், காலை உணவு திட்டம், கோவிட் நிவாரண உதவித் தொகை, தமிழ் புதல்வன், கலைஞர் காப்பீடு, வீட்டுமனை பட்டாக்கள், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், மினி ஸ்டேடியம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசினார். நிகழ்வில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar