Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மகா மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

08 ஏப்
2026
10:04

குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் பக்தர்கள் குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அன்று இரவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிணறு மைதானத்தில் கரகம் அருகே, பாலித்து, மகா மாரியம்மன், பகவதி அம்மன், காளி யம்மன் கரகமும், மலையாள சாமி சூலாயுதத்துடன் முக்கிய வீதிகள் வழியாக அபி ஷேக ஆராதனை செய்யப் பட்டு, சுவாமிகள் கோவில் புகுந்து காட்சியளித்தது. பக்தர்களுக்கு நேற்று மதியம் 3:00 மணி யளவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை எடுத்துக் கொண்டு, கோவில் அருகில் உள்ள தீ மிதி குண்டத்தில் இறங்கி தங் களது நேர்த்திக்கடனை செலுத் தினர். சுற்று பகுதி கிராம மக் களும் தீ மிதித்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar