Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ... காளியம்மன் கோயில் திருவிழா காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் காளியம்மன் கோயில் திருவிழா காவடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துலா மாத பிறப்பு : ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு காவிரியில் இருந்து தங்ககுடத்தில் புனித நீர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலா மாத பிறப்பு : ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு காவிரியில் இருந்து தங்ககுடத்தில் புனித நீர்

பதிவு செய்த நாள்

18 அக்
2023
02:10

திருச்சி : ஐப்பசி துலாம் மாத பிறப்பை முன்னிட்டு, ஸ்ரீ ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காக மா மண்டபம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டது.

ஐப்பசி மாதத்தில் சூரியன், துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது என்பது ஐதீகம். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவர். இன்று 18 ம் தேதி துலாம் மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு காவிரி ஆற்றில் இருந்து தங்கக் குடத்தில் புனிதநீர் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ரங்கா ரங்கா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத ... மேலும்
 
temple news
சேலம் மாவட்டம், ஆறகழூர் திருக்காமநாதீஸ்வரர் கோவிலில், மகதை நாட்டு இளவரசர், இளவரசியின் சிற்பம் ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டியில் விவசாயம் செழிக்க வேண்டி பனை ஓலைகளை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar