Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலா திரிபுரசுந்தரி கோயிலில் ... நவராத்திரி ஏழாம் நாள் : சாம்பவி வழிபாடு சகல சவுகரியங்களும் தரும் நவராத்திரி ஏழாம் நாள் : சாம்பவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2023
06:10

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது.

திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், ராகவேந்திரர் கோவிலில் நவரா திருவிழாவின் 6ம் நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு ராகவேந்திரர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு கொலு மண்டபத்தில் ஸ்ரீ தகதிமிதா நாட்டியாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. விசாலாட்சிபொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டிய மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 9:00 மணிக்கு அம்பிகைக்கு மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. கோவில் நிர்வாகி கோபி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar