அன்ன அலங்காரத்தில் அருள்பாலித்த ஆதி விநாயகர்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2023 01:11
ஹலசூரு; ஹலசூரு, பழைய மெட்ராஸ் சாலை, ஆதி விநாயக சுவாமி கோவிலில் ஐப்பாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அன்ன அலங்காரத்தில் சிவன், முருகன், அய்யப்பன், விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.