Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி சகஸ்ர சண்டி யாகம்; முள் படுக்கை தியானம்
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி சகஸ்ர சண்டி யாகம்; முள் படுக்கை தியானம்

பதிவு செய்த நாள்

04 நவ
2023
05:11

சூலூர்: உலக நன்மை வேண்டி நடக்கும் சகஸ்ர சண்டி யாகத்தில் முள் படுக்கை தியானம் செய்யப்பட்டது.

சூலூர் அடுத்த ஊத்துப்பாளையத்தில், ஜெய்ஹிந்த் பாரத பண்பாடு கலாச்சார அறக்கட்டளை சார்பில், உலக நன்மை வேண்டி, கடந்த, 24 ம்தேதி கணபதி ஹோமத்துடன் சகஸ்ர சண்டி ஹோமம் துவங்கி நடந்து வருகிறது. இன்று அகோர சிவ ஹோமம் துவங்கியது. தொழில் வளம் மேம்படவும், உலக ஒற்றுமை ஓங்கவும், நீர் வளம் பெருகவும், வேண்டி தினமும் முள் படுக்கை தியானம் செய்யப்படுகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் நடக்கும் யாகத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar