திருவண்ணாமலை, லட்சுமி நாராயணன் கோவிலில் பவித்ரோற்சவ அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2023 06:11
திருவண்ணாமலை ; சேத்துப்பட்டு - அவலூர்பேட்டை சாலையில் உள்ள நொச்சலூர் ஸ்ரீலட்சுமி நாராயணன் கோவிலில் பவித்ரோற்சவ சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் வழிப்பட்டனர். விழாவில் கோதண்டராமர், ஸ்ரீதேவி, லட்சுமணர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தனகாப்பு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.