சீதாபூர் நைமிசாரண்யம் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2023 06:11
லக்னோ ; சீதாபூர் நைமிசாரண்யம் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு செய்தார்.
நேற்று லக்னோ வந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீமடத்தில் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்தார். தொடர்ந்து, உ.பி., மாநிலம் சீதாபூர் நைமிசாரண்யம் கோவிலுக்கு சென்ற சுவாமிகள் அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். மேலும், ருத்ரா விராத், காளி பீடம், லலிதா கோவில், சக்ர தீர்த்தம் ஆகியவற்றுக்கு சென்ற ஸ்ரீ விஜயேந்திரர், இன்று லக்னோ சென்றடைந்தார். நவ., 8 வரை ஸ்ரீநாத்ஜி பவனில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.