Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தீபாவளி கொண்டாட்டம்; போடி, ... கந்த சஷ்டி திருவிழா; பக்தர்கள் இடம் பிடிக்க போட்டா போட்டி கந்த சஷ்டி திருவிழா; பக்தர்கள் இடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடை அணித்து தீபாவளி பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடை அணித்து தீபாவளி பூஜை

பதிவு செய்த நாள்

12 நவ
2023
10:11

திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் சாத்துப்படி செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள், பரிவார மூர்த்திகள், கோயில் அனைத்து மண்டபங்களிலும் உள்ள சுவாமி கற்சிலைகளுக்கு அதிகாலையில் எண்ணெய் காப்பு சாத்துப்படி செய்யப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, தீபாவளி சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பணசுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது.

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் புத்தாண்டுகள் அணிவிக்கப்பட்டு, வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகி பூஜை நடந்தது.

பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில், எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில், கோட்டை வராகி வழிபாட்டு மன்றத்தில் தீபாவளி சிறப்பு பூஜை நடந்தது.

திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் உற்சவர்கள் ஆஞ்சநேயர், சீதை, லட்சுமணர், ராமருக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகி பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar