Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை காவிரி ... வினோத திருவிழா; கழுதை மேல் உற்சவர் ஊர்வலம்.. ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து வழிபாடு வினோத திருவிழா; கழுதை மேல் உற்சவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை மாட வீதியில் முருகர் திருத்தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை மாட வீதியில் முருகர் திருத்தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

16 நவ
2023
10:11

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மாட வீதியில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு கி.மீ., தூரத்திற்கு புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.  புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் முருகர் தேர் வெள்ளோட்டம் நடந்தது. வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா துவங்குவதை முன்னிட்டு, நேற்று இரண்டாம் நாள் உற்சவத்தில், கோவில் காவல் தெய்வமான பிடாரியம்மன் சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை அடுத்து நடந்த மண்டலாபிஷேக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவையொட்டி, கிராம மக்கள், ... மேலும்
 
temple news
பொங்கலூர்; பொங்கலூர் வலசுப்பாளையம் ஸ்ரீ ஜெய் சக்தி ஞான விநாயகர் கோவிலில் உலகில் அமைதி நிலவவும், ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயிலில் வைகாசி மாத கார்த்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பழநி கோயிலில் வைகாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar