Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வினோத திருவிழா; கழுதை மேல் உற்சவர் ... வடமதுரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வடமதுரை சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 நவ
2023
11:11

சிவகங்கை; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழமையான இக்கோயிலில் இதற்கு முன்பு 1995 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கும்பாபிஷே நடத்த திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்தது. புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் தெற்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது. கோயில் முன்பாக 16 கால் கல் மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டது. மேலும் கோயில் உள்ளே புதிய கல்மண்டபத்துடன் அஷ்டலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 40 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, நவம்பர் 13ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி, ஆறு கால பூஜை நடந்தது. தொடர்ந்து, அனைத்து கோபுரங்கள் மற்றும் சுவாமிகளுக்கு இன்று காலை 10 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள, சார்தாம் எனப்படும் நான்கு புண்ணிய தலங்களில் ஒன்றான கேதார்நாத்துக்கு ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ரூ. 13 லட்சம் மதிப்பிலான வெள்ளி பூஜை பொருட்களை திருவாவடுதுறை ... மேலும்
 
temple news
தென்காசி; தென்காசி அருகே செங்கோட்டை, பண்பொழி திருமலை முருகன் கோவிலில் மலையாள நடிகர் மோகன்லால் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, வடுகபாளையம் ராஜகணபதி கோவில் இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. பல்லடம் அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar