Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனூர் சனீஸ்வரன் கோயில் ... மயிலாடுதுறையில் மூலவர் சிவலிங்கத்தில் இருந்து வரும் தண்ணீர்; பக்தர்கள் பரவசம் மயிலாடுதுறையில் மூலவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைக் காரணமாக அரவிந்தர் அறை தரிசனம் 9ம் தேதிக்கு மாற்றம்
எழுத்தின் அளவு:
மழைக் காரணமாக அரவிந்தர் அறை தரிசனம் 9ம் தேதிக்கு மாற்றம்

பதிவு செய்த நாள்

05 டிச
2023
12:12

புதுச்சேரி; அரவிந்தர் மகா சமாதி தின அறை தரிசன நிகழ்ச்சி மழை காரணமாக வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா தனகோஷ்- ஸ்வர்ணலதா தம்பதிகளின் மகனாக 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொல்கத்தா நகரில் மகான் அரவிந்தர் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரராக இருந்து, 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதுச்சேரிக்கு வந்த அவர் ஆன்மீக வாழ்வியலில் ஈடுபட்டார். 1950 டிசம்பர் 5ஆம் தேதி ஆசிரமத்தில் இயற்கை எய்தினார். அவரது மறைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மகா சமாதி தினமாக புதுச்சேரி ஆசிரமத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை யொட்டி 73 ஆம் ஆண்டு மகா சமாதி தினம் இன்று கடைபிடிக்கப்படும் என்று இருந்த நிலையில், மழை காரணமாக இன்று நடைபெற வேண்டிய நிகழ்ச்சி வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணிக்கு கூட்டு தியானமும் மற்றும் அதனை தொடர்ந்து அரவிந்தர் வாழ்ந்த அறையை பக்தர்கள் தரிசனம் செய்ய பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நம் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, ஹத யோகா ஆசிரியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar