கார்த்திகை வெள்ளி; கருமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2023 04:12
கோவை; ஆடிஸ் வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் கார்த்திகை நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.