Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோயில் ... வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம் வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

15 டிச
2023
05:12

அன்னூர்; அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவமும், கும்மியாட்டமும் நடந்தது.

அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. நேற்று காலையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு கரி வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர், பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. இதையடுத்து பவளக்கொடி குழுவின் கும்மியாட்டம் நடந்தது. சிறுமியர் முதல் பெரிய பெண்கள் வரை 100 பேர் கும்மி பாடலுக்கு ஏற்ப கைகளை மேலும் கீழும் தாழ்த்தி நளினமாக ஆடினர். இரண்டரை மணி நேரம் கும்மியாட்டம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர். இதையடுத்து தாசபளஞ்சிக சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையில், இரண்டு நாட்களுக்கு வைக்கப்பட்டிருந்த தற்காலிக உண்டியல் திறக்கப்பட்டது. காணிக்கைகள் எண்ணப்பட்டன. தற்காலிக உண்டியலில் 16 ஆயிரத்து 865 ரூபாய் பெறப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar