Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் ... மொரட்டாண்டி நவகிரக கோவிலில் சனி தோஷ நிவர்த்திக்கு ஏற்பாடு மொரட்டாண்டி நவகிரக கோவிலில் சனி தோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் தூண்கள் ரூ. 67 லட்சத்தில் புதுப்பிப்பு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் தூண்கள்  ரூ. 67 லட்சத்தில் புதுப்பிப்பு

பதிவு செய்த நாள்

15 டிச
2023
05:12

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 3ம் பிரகாரம் தூண்கள் ரூ.67 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

ராமாயணம் வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 7ம் நூற்றாண்டில் உருவானது. 17ம் நூற்றாண்டில் இக்கோயிலில் உலக பிரசித்த பெற்ற 3ம் பிரகாரம் பிரமாண்ட தூண்களுடன் அமைக்கப்பட்டது. இந்த பிரகாரம் தூண்களில் கலநயம் மிகுந்த வடிவமைப்பு, பிரகாரத்தில் பல சுவாமி, அம்மன் சிலைகள், மனித வாழ்வியல் முறை குறித்த சிற்பங்கள் செதுக்கி இருந்த்து. இதனால் 3ம் பிரகாரம் கட்டட கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கியது. காலப்போக்கில் பிரகார நடைமேடை பகுதியில் தூண்களுடன் சேர்த்து அறைகள் அமைத்து பொருள்களை வைத்தனர். இதனால் 3ம் பிரகார கலைநயத்தை பக்தர்கள் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ரூ. 67 லட்சத்தில் பிரகாரத்தின் தெற்கில் உள்ள அறைகளை இடித்து அகற்றி, தூண்களை சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் கலந்த கலவையில் சிற்பங்கள் பொறித்து வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இப்பணி முடிய 3 மாதங்கள் ஆகும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar