Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் திருத்தளிநாதர் ... பெயர்ச்சியடைந்தார் சனீஸ்வர பகவான்; இனி யாவும் சுபமே.. திருநள்ளாரில் பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபாடு பெயர்ச்சியடைந்தார் சனீஸ்வர பகவான்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனுஷ்கோடியில் புயலில் இடிந்த பழமையான சர்ச்சில் திடீர் சிலையால் பரபரப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுஷ்கோடியில் புயலில் இடிந்த பழமையான சர்ச்சில் திடீர் சிலையால் பரபரப்பு

பதிவு செய்த நாள்

20 டிச
2023
05:12

ராமேஸ்வரம்; தனுஷ்கோடியில் புயலில் இடிந்த பழமையான மாதா சர்ச்சில் திடீரென அந்தோணியார் சிலை வைத்து உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலில் மாதா சர்ச், விநாயகர் கோயில் உள்ளிட்ட பல கட்டடங்கள் இடிந்து சின்னாபின்னமாகியது. இடிந்த நிலையில் 59 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் சர்ச் வரலாற்று சுவடாக சுற்றுலா பயணிகளுக்கு காட்சியளிக்கிறது. இந்த சர்ச் பக்கவாட்டு சுவர்கள், மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், கனமழை சூறை காற்று வீசினால் முழுமையாக இடிந்து விழும் அபாயம் உள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சார்ச்சில் 2 அடி உயரத்தில் புனித அந்தோணியார் சிலையை கண்ணாடி கூண்டுக்குள் வைத்து நிறுவி உள்ளனர். இந்த சிலை திறந்த வெளியில் உள்ளதால், மர்ம ஆசாமிகளோ அல்லது சூறாவளி காற்றில் சேதமடைந்தாலோ அதிகாரிகளுக்கு தான் தலைவலி ஏற்படுத்தும். எனவே இச்சிலையை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஆலங்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... மேலும்
 
temple news
மேஷம்:ஆபத்சகாயேசுவரரை வழிபட நன்மை உண்டாகும். சுகஸ்தான கேதுவால் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றி ... மேலும்
 
temple news
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் வளாகம் முழுவதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பக்தி முழக்கம் ஒலித்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐந்தாம் நாள் தீப திருவிழாவில், கண்ணாடி ரிஷப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar