Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தாண்டு வழிபாடு; திருப்பதியில் ... அருணாசலேஸ்வரர் கோயிலில் லட்டு பிரசாதம்; நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவக்கம் அருணாசலேஸ்வரர் கோயிலில் லட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை; குதிரை வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை; குதிரை வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

31 டிச
2023
03:12

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் இராப்பத்து விழாவில் வேடு பறி லீலை உற்சவம் நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, டிச., 13 முதல் பகல் பத்து உற்சவம் துவங்கி நடந்தது. தொடர்ந்து டிச., 22 மாலை பெருமாள் மோகினி அவதாரத்துடன் வலம் வந்தார். மறுநாள் காலை 5:00 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் பரமபத வாசல் வழியாக பெருமாள் அருள் பாலித்தார். அன்று தொடங்கி இராப்பத்து உற்சவம் நடக்கிறது. இதன் 8 ம் திருநாளாக நேற்று இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இதன்படி திருமங்கையாழ்வார், திருமாலுக்கு கோயில் கட்ட எண்ணி வறுமை கொண்டார். தொடர்ந்து அரங்கனின் கோயில் கட்ட திருடனாக மாறினார். அப்போது பெருமாள் தாயாருடன் திருமண கோலத்தில் எழுந்தருளி திருமங்கை ஆழ்வாருக்கு முக்தி கொடுத்தார். இந்த லீலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் இராப்பத்து உற்சவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar