Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 101து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீட்டில் பரணி தீபம் எவ்வாறு ஏற்ற வேண்டும்? ஏன் ஏற்ற வேண்டும்! எப்போது ஏற்ற வேண்டும் தெரியுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீட்டில் பரணி தீபம் எவ்வாறு ஏற்ற வேண்டும்? ஏன் ஏற்ற வேண்டும்! எப்போது ஏற்ற வேண்டும் தெரியுமா?

பதிவு செய்த நாள்

23 நவ
2026
01:11

திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லங்களிலும், இறைவன்‌ சன்னிதியிலும்‌ மாலை விளக்கேற்றி வழிபட வேண்டும்‌. இன்று வாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும். நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் இன்னும் சிறப்பு. மண்‌ விளக்குகளை வீட்டின்‌ வாசல்‌ படிகளில், படிக்கு மூன்று வீதம்‌ ஏற்றி வைப்பது மரபு. வீட்டில்‌ நல்லெண்ணெயிலும்‌, முருகனுக்கு இலுப்பெண்ணெயி லும்‌ விளக்கேற்றி வழிபடுவது நல்லது. நம் வீட்டு பூஜையறையில்‌ ஒரு முக தீபம்‌ ஏற்றினால்‌ மத்திம பலன்‌ தரும்‌. இரண்டு முக தீபம்‌ ஏற்றினால்‌ குடும்பம்‌ ஒற்றுமை தரும்‌. மூன்று முக தீபம்‌ ஏற்றினால்‌ புத்திர சுகம்‌ தரும்‌. நான்கு முக தீபம்‌ ஏற்றினால்‌ பசு, பூமி சுகம்‌ தரும்‌. ஐந்து முக தீபம்‌ ஏற்றினால்‌ செல்வம்‌ பெருகும்‌ என்பது ஐதீகம்.


ஒரு தாம்பாலத்தில் ஐந்து அகல் விளக்குகளை வெளிப்புறமாகப் பார்த்தபடி, ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு திசையை நோக்கி இருக்குமாறு வட்டமாக வைக்க வேண்டும். ஒவ்வொரு தீபத்திற்கு ஒரு மலர் வைத்து, பூஜை அறையில் வைக்க வேண்டும் இந்த ஐந்து தீபங்கள் தவிர, நிலை வாசல், மாடி, துளசி மாடம் மற்றும் வீட்டின் மற்ற பகுதிகளிலும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான இன்று எமதர்மராஜாவை வேண்டி இந்த பரணி தீபம் ஏற்றுவதால் பாவங்கள் நீங்கும். மாலை 6.00 மணிக்கு தீபம்‌ ஏற்றி வழிபடுவது சிறப்பானதாகும். இன்று வீட்டில் பரணி தீபம் ஏற்றி சிவனை வழிபடுவோம்.. செல்வம்‌ பெருக வாழ்வோம்..!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை, திருக்கார்த்திகைத் தீபத்திருவிழாவை ஒட்டி, முருகப்பெருமானின் முதல்படை ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar