Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு ... உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோயில் அட்சதைக்கு திருப்பரங்குன்றத்தில் சிறப்பு பூஜை; வீடு வீடாக விநியோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோயில் அட்சதைக்கு திருப்பரங்குன்றத்தில் சிறப்பு பூஜை; வீடு வீடாக விநியோகம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2024
05:01

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்க்க ஷேத்திர அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழ், அட்சதை ஆகியவற்றிற்கு நிர்வாகிகள் சிறப்பு பூஜைகள் நடத்தி, வீடு வீடாக விநியோகித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், நகர் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் சுப்பையா, ராஜகோபால், கார்மேகம், ராஜசேகர், முத்துராஜ், மணிகண்டன், கணேசன், சூரிய கார்த்திக் ஆகியோர் ஆகியோர் திருப்பரங்குன்றத்தில் வீடு வீடாக விநியோகித்து, ஜன. 22 அன்று தீபாவளிபோல் கொண்டாட வேண்டும், வீடுகளில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும் என மக்களிடம் வேண்டுகோல் விடுத்து வருகின்றனர். அழைப்பிதழ், அட்சதையை பொதுமக்கள் ஆவலுடன் பெற்று வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள  2,668 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar