Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சஷ்டி விரதம்; முருகனை வழிபட ... பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா எப்போது? பழநி முருகன் கோயில் தைப்பூசத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை, தி.நகர் திருப்பதி கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை, தி.நகர் திருப்பதி கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

02 ஜன
2024
09:01

சென்னை; தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி கோவில் வளாகம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.  பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகலை 3:00 மணி முதல் இரவு 10:00 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கைகுழுந்தை வைத்திருந்தர்களுக்கு தரிசனம் செய்ய  சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வைகுண்ட ஏகாதசிக்கு 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். புத்தண்டில், 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்பட்ட 75 ஆயிரம் லட்டுகள் வரவழைக்கப்பட்டு, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. தாயார் சன்னதியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு பக்தர்களுக்கு 5,000 லட்டு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், 5,000 லட்டு விற்பனை செய்யப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar