தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2024 10:01
திருப்பூர் ; திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் மார்கழி பிரதோஷ தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.