Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாட்டுபொங்கல் ; அருணாசலேஸ்வரர் ... மாட்டுப்பொங்கல்; தஞசை பெரியகோயில் நந்தியம் பெருமானுக்கு 2000கிலோ காய்கறி, இனிப்புகளால் அலங்காரம் மாட்டுப்பொங்கல்; தஞசை பெரியகோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு தர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலக்காடு தர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு உற்சவம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2024
09:01

பாலக்காடு; பாலக்காடு மேற்கு யாக்கரை தர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றன.

கேரள மாநிலம் பாலக்காடு நகர் அருகே உள்ளது மேற்கு யாக்கரை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில். இங்கு எல்லா ஆண்டும் மகர விளக்க உற்சவம் நடப்பது வழக்கம். நடபாண்டு உற்சவம் நேற்று காலை நடை திறந்ததும் ஆரம்பித்தன. காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7 க்கு மூலவருக்கு உஷபூஜை நடந்தன. 9.30 மணிக்கு செண்டை மேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த மூன்று யானைகளின் அணிவகுப்பில் புழக்கல் மகா கணபதி கோவிலில் இருந்து மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் எடுத்து வரும் வைபவம் நடந்தன. 10 மணிக்கு செண்டை மேள வித்வான் வட்டேக்காடு சசியின் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சாரி மேளம்" என்ற பெயரில் அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன, 11 மணிக்கு புஷ்பாலங்கார பூஜை, 12க்கு உச்சபூஜை, யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டு" நிகழ்ச்சி ஆகியவை நடந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலை 5 மணிக்கு செண்டை மேளம் முழுங்க யானைகள் அணிவகுப்புடன் பாலகொம்பு எழுந்தருளல் நிகழ்ச்சி விஸ்வேஸ்வரா கோவில் சன்னதியில் இருந்து ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு சாஸ்தா கோவில் வந்தடைந்தது. 10.30க்கு ஐயப்பன் பாட்டு நிகழ்ச்சி நடந்தன. உற்சவம் இன்று நடக்கும் சிறப்பு பூஜைகளுடன் நிறைவு பெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar