ஜெய்ஸ்ரீராம்; அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா தினமலர் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 10:01
அகிலமே காத்திருந்த அந்த நாள் வந்தது. இன்று மதியம் 12.05 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக சடங்குகள் இன்னும் சில மணிநேரத்தில் துவங்க உள்ளது. கோயிலில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. பிரமாண்டமாக எழுந்துள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்துள்ளது. பிராண பிரதிஷ்டை விழா நிகழ்வுகள் அனைத்தும் நமது தினமலர் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வீட்டில் இருந்தே ராமரை தரிசிப்போம்.. தீபம் ஏற்றி கொண்டாடுவோம் ரகுநந்தனை.. ஜெய்ஸ்ரீராம்.