Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீன் வளம் பெருக வேண்டி முருகனுக்கு ... கூடலூர் குமரமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கூடலூர் குமரமுருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செந்தூர் முருகன் கோவிலில் குடும்பம் வளம் பெற வேண்டி திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
செந்தூர் முருகன் கோவிலில் குடும்பம் வளம் பெற வேண்டி திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

26 ஜன
2024
03:01

பந்தலூர்; பந்தலூர் அருகே உப்பட்டி செந்தூர் முருகன் திருக்கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. கோவில் கமிட்டி தலைவர் செந்தில்வேல் துவக்கி வைத்தார். பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுந்தர்ராசா நடத்தி துவக்கி வைத்தார். தொடர்ந்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுமலதா தலைமையில், திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் குடும்பம் வளம் பெறவும், குடும்பத்தில் ஒற்றுமை மேம்படவும், உலகம் அமைதி பெற்று, நோயின்றி வாழவும் வலியுறுத்தி மந்திரங்கள் கூறப்பட்டது. மேலும் பெண்கள் தங்கள் வீடுகளில் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி தியானித்து மனதை ஒருநிலைப்படுத்தி பூஜை செய்தால், தெய்வ அருளுடன் சிறப்பான வாழ்வு கிடைக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த பூஜையில் உப்பட்டி சுற்று வட்டார பகுதி பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar