Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் ... அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்குவாரியில் வைக்கும் வெடி; பறந்து வரும் கற்களால் சிதிலமடையும் கோயில் சிலைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கல்குவாரியில் வைக்கும் வெடி; பறந்து வரும் கற்களால் சிதிலமடையும் கோயில் சிலைகள்

பதிவு செய்த நாள்

30 ஜன
2024
03:01

கொட்டாம்பட்டி; வலைச்சேரிபட்டியில் செயல்படும் கல்குவாரியில் வெடிவைப்பதால் பறந்து வரும் கற்களால் பக்தர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வலைச்சேரிபட்டியில் இடைநிலை அய்யனார் கோயில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் வலைச்சேரிபட்டி, சொக்கம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து சுவாமி கும்பிட்டு செல்கின்றனர். இக் கோயிலில் பூஜைகள் தடையின்றி செய்வதற்கு நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளது. கோயில் அருகே 50 மீட்டர் துாரத்தில் அகிலா குட்டு என்னும் கல்குவாரி செயல்படுகிறது. இக் குவாரியில் வெடி வைப்பதால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

பூசாரி ராஜேந்திரன் கூறியதாவது : இரவு, பகலாக அதிக சக்தி வாய்ந்த வெடி வைப்பதால் பறந்து வரும் கற்களால் கோயிலின் மேல் மற்றும் முன் பகுதியில் உள்ள சுவாமி சிலைகள், பக்தர்களின் நேர்த்திகடன் சிலைகள் நொறுங்கி விட்டது. தவிர பக்தர்கள் கோயிலுக்கு வர அச்சப்படுகின்றனர். சிதிலமடைந்த சிலைகளுக்கு பூஜை செய்வதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளேன். கற்கள் விழுவதால் மூன்று வேளை கோயிலுக்கு வந்து பூஜை செய்யவே அச்சமாக உள்ளது. அதனால் கலெக்டர் சங்கீதா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சுவாமி சிலைகள் மற்றும் பக்தர்களை பாதுகாக்க முன் வர வேண்டும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar