Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ... வேற்று மதத்தவர் விரும்பினால் ஏழுமலையான் தரிசனத்துடன் இந்து மதத்தை தழுவ ஏற்பாடு; திருப்பதி சனாதன மாநாடில் தீர்மானம் வேற்று மதத்தவர் விரும்பினால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட பாவங்கள் நீங்கும்.. செல்வம் பெருகும்!
எழுத்தின் அளவு:
இன்று ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட பாவங்கள் நீங்கும்.. செல்வம் பெருகும்!

பதிவு செய்த நாள்

06 பிப்
2024
07:02

ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் அதை போற்றுகின்றன. இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியமாகும் வீட்டில் செல்வம் பெருகும் சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. ஏகாதசி விரதத்தை பட்டினியுடன் திருமாலின் நினைவாகவே முழுவதுமாக முறையாக அனுஷ்டித்தால் வறுமையும் ஓடிவிடும்.  கல்வி அறிவு பெருகும். தைரியம் உண்டாகும். வற்றாத செல்வம் கிட்டும். இவ்வுலக வாழ்வும், இறப்புக்கு பின் உள்ள வாழ்வும் இனிமையாக  கழியும்.  இன்று பெருமாளை வழிபட நலமும், வளமும் சேரும்.. நல்லதே நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் அனுமந்தநகரில் ஐயப்ப சுவாமிகள் குழுசார்பில் 18ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது. ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை, பல சேவைகள் ... மேலும்
 
temple news
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஏழு சப்த கன்னியர் சிற்பங்களும், ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் பாரவேல் மண்டபம் அருகே தரிசன வலியை முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar