Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேற்காடு கருமாரியம்மன் ... பிரபுபாதரின் 150வது பிறந்தநாள் விழா; பிரதமர் மோடி பங்கேற்றார் பிரபுபாதரின் 150வது பிறந்தநாள் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் இருந்து 60 பக்தர்கள் காசி பயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் இருந்து 60 பக்தர்கள் காசி பயணம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2024
12:02

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 2ம் கட்டமக காசிக்கு 60 பேர் யாத்திரை பயணமாக ரயிலில் சென்றனர்.

தமிழக அரசு சார்பில் ராமேஸ்வரம், காசி யாத்திரை பயணம் திட்டத்தை துவக்கியது. இதில் தமிழக முழுவதும் 300 பக்தர்களை ஹிந்து அறநிலைத்துறை தேர்வு செய்தது. இதில் ஜன.,31ல ராமேஸ்வரத்தில் இருத்து 60 பேர் காசிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினார். இதனைத்தொடர்ந்து 2ம் கட்டமாக நேற்று 60 பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்று இரவு 8:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் இருந்து பஸ் மூலம் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இவர்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் வழியனுப்பி வைத்தார். நேற்று இரவு 11:30 மணிக்கு புறப்பட்ட பனாரஸ் ரயிலில் பக்தர்கள் காசி சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar