அபுதாபி முதல் இந்து கோவிலில் ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2024 04:02
அபுதாபி; அபுதாபியில் உள்ள முதல் இந்து கோவிலான போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா கோவிலில் ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் தரிசனம் செய்தார்.
இது குறித்து தனது பதிவில் அவர் கூறியதாவது; அபுதாபியில் உள்ள போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) இந்து மந்திருக்குச் சென்று வந்தது என்றும் வாழ்வில் நினைவில் இருக்கும். இரண்டு நாகரீகங்கள் ஒன்றிணைந்த வரலாற்றுத் தருணம் இது. என்று குறிபிட்டுள்ளார்.