Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகென்ற சொல்லுக்கு முருகா; முருகன் ... மார்ச் 8ல் ஈஷா மஹா சிவராத்திரி விழா: துணை ஜனாதிபதி பங்கேற்பு மார்ச் 8ல் ஈஷா மஹா சிவராத்திரி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.89 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.89 கோடி

பதிவு செய்த நாள்

05 மார்
2024
10:03

பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.89 கோடி கிடைத்தது.

பழநி முருகன் கோயிலில் உண்டியல் மார்ச்.1, 4ல் எண்ணிக்கை நடைபெற்றது. இரு நாட்கள் எண்ணிக்கையில் காணிக்கையாக 2.147 கிலோ தங்கம், 28.196 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 4 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரத்து 581 மற்றும் 1608 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. நேற்று (மார்ச்.4) எண்ணிக்கையில் காணிக்கையாக 1.354 கிலோ தங்கம், 16.340 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 84 லட்சத்து 84 ஆயிரத்து 317 மற்றும் 1063 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இன்று (மார்ச் 5) உண்டியல் எண்ணிக்கை நடைபெற உள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar