Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் யோகி ராம் ... ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா : நாள் முழுவதும் நடைதிறந்து சிறப்பு பூஜை ராமேஸ்வரம் கோயிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்பட்டி மலைநாச்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா
எழுத்தின் அளவு:
பிரான்பட்டி மலைநாச்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா

பதிவு செய்த நாள்

06 மார்
2024
04:03

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே மலைநாச்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா நடந்தது. எஸ்.புதூர் ஒன்றியம் பிரான்பட்டியில் ஆண்டுதோறும் மாசி வழிபாடு நடத்தப்படும். இந்தாண்டு திருவிழா கடந்த பிப். 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மந்தை முன்பாக பெண்கள் கும்மி அடித்து வழிபாடு செய்தனர். மார்ச் 5 ம் தேதி இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். இன்று காலை முதல் ஏராளமானோர் நேர்த்திக்கடன் கிடா பலியிட்டு வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar